சிம்மம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(simma raasi)

சிம்மம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

சிம்மம் டிசம்பர் மாத ராசிபலன்..இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அடுத்து 30நாட்கள் இதுதான் நடக்கும் என்கின்ற துல்லிய கணிப்பு.

 • எதிலும் தலைமை பொறுப்பை ஏற்று நடக்க வேண்டும் என்று நினைக்கும் சிம்ம ராசி நேயர்களே!நீங்கள் இந்த மாதம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
 • உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.தேவையற்ற சிக்கலில் சிக்க வாய்ப்பு இருப்பதால் எதிலும் விழிப்புணர்வு வேண்டும்.
 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
 • மேலும் என்ன  நடக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

சிம்மம் டிசம்பர் மாத ராசிபலன்

குடும்பம்:

 • காதல் உணர்வுகள் சண்டையால் உறவுகளை முறிக்கும் நிலை ஏற்படலாம்.
 • விட்டுக்கொடுத்து பேச வேண்டும்.குடும்பத்தில் தேவையில்லாமல் உங்கள் மீது சுமை அதிகமாகவும்.அதற்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் வரலாம்.
 • பெண்களுக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.அதற்காக அதிகமாக பணிகளை மேற்கொள்ளவீர்கள்.
 • உறவினர்களின் வருகை மனதை குதூகலம் வைத்து கொள்ளலாம்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-டிசம்பர்-மாத-ராசிப/

பொருளாதாரம்:

 • நிதியில் நல்ல மாற்றங்கள் வரும்.கடன் வாங்கி சில விசயங்களை செய்வீர்கள்.இருந்தாலும் அது கட்டாயம் என்பதால் எந்த பாதிப்பும் வராது.
 • இருந்தாலும் ஆடம்பர செல்வுகளை குறைத்து கொண்டால் நல்லது.
 • பணவரவு வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும்.
 • சேமிப்பு குறைகிறதே என்று கவலை படுவீர்கள்.
 • கொடுக்கல், வாங்கல் நன்றாக இருக்கும்.அக்கம் பக்கம் இருப்போர் ஆதரவாக இருப்பார்கள்.
 • நண்பர்களின் உதவியும், ஆதரவும் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

மாணவர்கள்:

 • கல்வி பயிலும் மாணவர்களுக்கு யோகமான காலம் என்றே சொல்லலாம்.
 • படிப்பில் முதல் மதிபெண் பெறுவீர்கள்.படிப்பதில் ஆர்வம் அதிகமாக காணப்படும்.
 • புதுமையாக உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி காட்டுவீர்கள்.
 • இதனால் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.வெளிநாடு சென்று படிக்கும் கனவு நனவாகும். அதற்குண்டான உதவிகள் அனைத்தும் தானாகவே அமையும்.
 • விலகி சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-டிசம்பர்-மாத-ராச/

சிம்மம் டிசம்பர் மாத ராசிபலன் தொழில்:

 • சிறுகுறு தொழில் செய்பவர்கள் லாபத்தை பார்க்கலாம்.ஆனால் பெரிய அளவில் முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்த வேண்டாம்.
 • கூட்டு தொழில் மூலியமாக சிறப்பான பலன்களை பார்க்கலாம்.
 • உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சில பிர்ச்சைகள் சந்திக்கலாம்.ஆ
 • னால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.உடன் ஒருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
 • உங்கள் மேல் அதிகாரியிடம் பொறுமை வேண்டும்.
 • உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

சிம்மம் டிசம்பர் மாத ராசிபலன் பெண்கள்:

 • பெண்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் நடக்கும்.பணிச்சுமை காரணமாக அலைச்சல்கள் அதிகரிக்கும்.
 • உறவுகளில் உயர்வு,தாழ்வு பார்த்து பழகுவீர்கள்.இதனை தவிர்ப்பது நல்லது.
 • பிற்காலத்தில் இதற்குண்டாக வறுத்த படுவீர்கள்.

மகம்:

 • இந்த மாதம் தொழில் செய்யும் இடங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
 • சிலருக்கு வெளியூர் சென்று தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.அக்கம்,பக்கம் இருப்பவர்களிடன் பார்த்து பேச வேண்டும்.
 • உங்கள் குடும்ப ரகசியங்களை யாரை நம்பியும் சொல்ல வேண்டாம்.
 • நல்லவர் ,கேட்டவர் அறிந்து பேச வேண்டும்.
 • பேர பிள்ளைகளின் வகையும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.அவர்களை பெருமிதம் கொள்வீர்கள்.
 • பங்குச்சந்தை முதலீடு லாபத்தை கொடுக்கும்.

பூரம்:

 • குடும்பத்தில் பெரியவர்களின் சொல்படி நடக்க வேண்டும்.
 • ஆன்மீக யாத்திரை செல்லும் வாய்ப்பு ஏற்படும்.யோகா செய்வது உடலையும், மனதையும் தெளிவாக வைத்திருக்கும்.
 • வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் நல்ல தகவலாக வரும்.
 • குழப்பமான விசயங்களை முடிவு எடுக்காமல் தள்ளி போடுவது நல்லது.
 • சொத்து தகராறு முடிவுக்கு வரும்.

உத்திரம்:

 • அரசால் அனுகூலம் உண்டாகும்.நண்பர்களால் பல விதங்களில் ஆதாயம் கிடைகும்.
 • யாரை நம்பி ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி தர வேண்டாம்.இ
 • தனால் உங்களுக்கு இழப்பு ஏற்படலாம்.
 • பணம் விசயத்தில் விழிப்புணர்வு வேண்டும்.

ரிஷபம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *