கும்பம் நவம்பர் மாத ராசிபலன் 2021

கும்பம் நவம்பர் மாத ராசிபலன் 2021

கும்பம் நவம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ள தகவலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 குடும்ப நிலை:

 • இந்த மாதம் குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும்.
 • அதாவது உறவுகள் சிறப்பாக இருக்கிறது.
 • உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை நினைத்து பாடுபடுவீர்கள்.
 • மேலும் உறவு வலுவாக இருப்பதால் சுப காரிய நிகழ்ச்சி அதிகம் நடைபெறும்.
 • அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.இந்த கால கட்டத்தில் பண வரவு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நன்றாக இருப்பதால் சேமிக்க முற்படுவீர்கள்.
 • நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் உங்களுக்கு ஆதவாக இருப்பார்கள்.

கும்பம் நவம்பர் மாத நிதிநிலை:

 • இந்த மாதம் வருமானம் அதிகரிப்பால் அந்த பணத்தை உபயோகமாக செயல்படுத்துவீர்கள்.
 • அதாவது புதிய வீடு,மனை போன்றவற்றில் சேமிக்க முயல்வீர்கள்.
 • அதாவது இந்த காலகட்டம் உபரி வருமானம் அதிகரித்து பழைய வாகனத்தை புதுப்பித்து புதிய வாகனம் வாங்குவீர்கள்.
 • இந்த செயலால் குடும்பத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
 • பண வருவாய் அதிகரிப்பால் ஆடம்பர செலவுகள் செய்வதை குறைத்து கொள்ள வேண்டும்.
 • பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இணங்க பணம் வரும் போது அதை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-நவம்பர்-மாதம்-ராசி/

தொழில்:

 • இந்த மாதம் தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகாமாக இருக்கும்.
 • இருந்தாலும் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் இருக்கும்.
 • தொழிலை விரிவு படுத்த கடன் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் அது உங்கள் கைக்கு கிடைக்கும்.
 • மேலும் பங்கு வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்யும் முன்பு தகுந்த நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டு அதன் பின்பு முதலீடு செய்ய வேண்டும்.
 • பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் வரக்கூடிய நிதி இழப்பீடுகளை தவிர்க்க முடியும்.
 • மேலும் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் ஒரு சிறப்பான மாதமாக இருக்கும்.
 • நீங்கள் எந்த ஒரு தொழிலையும் முழு ஈடுபாடு கொண்டு செய்யும் போது இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/தனுசு-நவம்பர்-மாத-ராசிபல/

கும்பம் நவம்பர் மாத வேலை:

 • உத்தியோகத்தில் இருக்கும் கும்ப ராசி அன்பர்களுக்கு சிறப்பாக பணியிட சூழல் நன்றாக இருக்கிறது.
 • இந்த மாதம் உங்கள் திறமைகளை பயன்படுத்தி அதை செயல்படுத்தி சாதனை புரிவதற்கு வாய்ப்பு உள்ளது.
 • இந்த காலகட்டம் நீங்கள் வேலை செய்யும் இடத்தில உங்கள் திறமையின் காரணமாக உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும்.
 • மேலும் வேலை காரணமாக நீங்கள் பயணம் செல்ல நேரிடலாம்.
 • பயணத்தின் போது உங்கள் உடைமைகளை நீங்கள் சற்று கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
 • அந்த பயணத்தின் மூலம் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற முடியும்.

https://www.tomorrowhoroscope.com/விருச்சிகம்-நவம்பர்-மாதம/

கும்பம் நவம்பர் மாத வியாபாரம்:

 • இந்த மாதம் வியாபாரம் செய்ப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்திடாத நல்ல லாபம் கிடைக்கும்.
 • ஆடை ஆபரண தொழிலை மேற்கொள்பவர்கள் அதிகப்படியான லாபத்தை ஈட்ட முடியும்.
 • ஏனென்றால் பண்டிகை காலகட்டம் என்பதால் வாடிக்கையாளர்களின் வருகை அதிகம் இருக்கும்.
 • எனவே இந்த மாதத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.
 • இதன் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
 • கூட்டு தொழில் செய்ப்பவர்கள் தங்களுடைய வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும்.

ஆரோக்கியம்:

 • இந்த மாதம் உடல் நலனில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் அவ்வபோது வந்து நீங்கும்.
 • மேலும் காரம் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ள வேண்டும்.
 • இல்லையென்றால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும்.
 • எனவே உங்கள் உணவில் எப்போதும் சற்று கவனம் தேவை.
 • உங்கள் தாய் மற்றும் தந்தை உடல் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய உங்களது உடலில் ஏற்படக்கூடிய இன்னல்கள் நீங்கும்.

கடகம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *