கும்பம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(kumba raasi)

கும்பம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

கும்பம் டிசம்பர் மாத ராசிபலன்…அடுத்து வரும் 30நாட்கள் அதிஷ்டமா ?? கவனமா??இந்த பதிவில் பார்க்கலாம்.

 • சுயநலத்துடன் செயல்பட்டு காரியத்தை சாதித்து கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே!வருடத்தின் கடைசி மாதம் உங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுத்து செல்லும்.
 • மனதிற்கு பிடித்த வகையில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
 • பணவரவு தாராளமாக இருக்கும்.
 • விரும்பிய பொருள்களை வாங்கி மனமகிழ்ச்சி ஏற்படும்.
 • ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது.

கும்பம் டிசம்பர் மாத ராசிபலன்

தொழில்:

 • இந்த மாதம் வருமானம் அனைத்து வழிகளிலும் வரும்.
 • ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு திடீர் அதிஷ்டம் கிடைக்கும்.
 • விரும்பிய சொத்து கைக்கு வந்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
 • விவசாயிகளுக்கு செலவுகள் அதிகமாகும்.
 • கூட்டு தொழிலில் நண்பர்களை சேர்த்து கொள்வது நல்லது.
 • மூன்றாம் நபர்களை தவிர்ப்பது நல்லது.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-டிசம்பர்-மாத-ராசிப/

குடும்பம்:

 • குடும்பத்தில் புதிய வருகைக்கு வாய்ப்பு இருக்கும்.
 • குழந்தை பாக்கியத்தால் கூட இருக்கலாம்.
 • பிள்ளைகல் சொல்படி நடப்பார்கள்.சகோதர உறவு மேம்பாட்டு காணப்படும்.
 • குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள். இதனால் மகிழ்ச்சி உண்டாகலாம்.
 • பெண்களுக்கு தாயின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

ஆரோக்கியம்:

 • ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பு இருக்காது.இருந்தாலும் அடிக்கடி வெளியிடங்களில் சென்று சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 • தந்தையின் நலனுக்காக மருத்துவ செலவு மேற்கொள்வது கவலையை அளிக்கும்.
 • நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
 • யோகா செய்வதால் மேலும் மனஅமைதி கிடைக்கும்.
 • தெளிவாக யோசித்து முடிவு எடுக்க முடியும்.

https://www.tomorrowhoroscope.com/தனுசு-டிசம்பர்-மாத-ராசிப/ ‎

பெண்கள்:

 • பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
 • வங்கிகளில் சேமிப்பு அதிகரிக்கும்.அதை மேலும் அதிகரிக்க புதியதாக தொழில் தொடங்கலாம்.
 • பேசும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.பங்கு வர்த்தகத்தில் முதலீட்டு செய்வதை தவிர்ப்பது நல்லது.
 • பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறுகிய வியாபாரம் மூலம் நிறைந்த லாபம் பார்க்க முடியும்.
 • பூர்விக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும்.இதனால் லாபம் கூட கிடைக்கலாம்.

கும்பம் டிசம்பர் மாத ராசிபலன் மாணவர்கள் :

 • கல்வியில் நாட்டம் குறைந்து காணப்படும். கடினமாக உழைத்தால் மட்டும் தேர்ச்சி பெற முடியும்.
 • கவன சிதறல்கள் இல்லாமல் படிக்க வேண்டும்.
 • நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
 • நோய் தொற்று உங்களை எளிதில் பாதிக்கும் என்பதனால் மிகுந்த எச்சரிகை தேவை.

கும்பம் டிசம்பர் மாத ராசிபலன் கலைநர்கள்:

 • கலைநர்களுக்கு வாய்ப்புகள் குறைந்து காணப்படும்.
 • தொழிநுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு சில நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
 • அரசால் அனுகூலம் கிடைக்கும்.
 • வரவும் செலவும் சரியாக இருக்கும்.

அவிட்டம்:

 • இந்த மாதம் கணவன்,மனைவி உறவில் சில மனவருத்தங்கள் வரலாம்.
 • பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
 • பெரியவர்களிடன் அனுசரிச்சி பேச வேண்டும்.
 • பண உதவி கேட்ட இடத்தில் உடனே கிடைக்கும்.
 • மின்சாத பொருளாகளை கையாளும் போது கவனம் வேண்டும்.
 • வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்ப்பை குறைத்து கொள்வது நல்லது.
 • ஏமாற்றத்தை தவிர்க்க நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது.

சதயம்:

 • நிறைய நல்ல மாற்றங்கள் நடக்கும்.
 • உணவு முறைகளில் விரும்பிய மாற்றம் உண்டாகும்.
 • திருமணம் தடை பட்டு கொண்டிருந்தவர்களுக்கு விரும்பிய வரன் அமையும்.
 • வம்பு,வழக்குகள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும்.
 • நீண்ட தூர பயன்களை மேற்கொள்வீர்கள்.
 • ஆன்மீக நாட்டம் மனதை அமைதிபடுத்தும்.

பூரட்டாதி:

 • இந்த மாதம் பெண்களால் நிறைய ஆதாயம் உண்டு.
 • தாயின் அரவணைப்பு ஒரு உற்சாகத்தையே ஏற்படுத்தும்.
 • சின்ன சின்ன சண்டைகள் கூட பெரியதாக மாற வாய்ப்பு இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *