கும்பம் குருபெயர்ச்சி பலன்கள்

கும்பம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

கும்பம் குருபெயர்ச்சி பலன்கள்…இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அடுத்து நடக்க போகும் மாற்றங்களை இந்த பதிவின்  மூலியமாக தெரிந்து கொள்ளலாம்.

 • சுயநலம் இருந்தாலும் தயாள குணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!திருக்கணிதபடி நிகழ இருக்கும் குருபெயர்ச்சி நவ20.சனிக்கிழமை நிகழ்கிறது.உங்களுடஉய ராசிக்கு 12ம் இடத்தில் அமர்ந்து கஷ்டங்களை கொடுத்து கொண்டிருந்த குருபகவான் இப்போதான் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்கு மாறுகிறார்.
 • ஜென்ம குரு நன்மை செய்யாதே அப்படினு பயப்பட தேவையில்லை.
 • கஷ்டங்கள் குறைந்து நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும் .மேலும் என்ன விதமான நன்மைகள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

கும்பம் குருபெயர்ச்சி பலன்கள்

ஜென்ம குருவின் பலன்கள்:

 • ஜென்ம குருவாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 5,7ம் இடங்களுக்கு அதிபதியாக குரு இருப்பதால் திருமண போன்ற விசயங்களில் இருந்த தடை நீங்கி நல்ல படியாக நடக்கும்.
 • மனதில் துணிச்சலை அதிகரிக்க செய்வார்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 • வெளியூர் சென்று தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/மகரம்-குரு-பெயர்ச்சி-பலன/

பணிச்சுமை அதிகரிக்கும்:

 • குரு உங்களுடைய ராசிக்குள் வருவதால் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
 • வேலை செய்யும் இடங்களில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
 • குடும்பத்தில் பெண்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.
 • எல்லா வகையிலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.
 • செயல்களில் புது உத்வேகம் பிறக்கும்.அரசு மூலியமாக ஆதாயம் ஏற்படும்.

நிதியில் அதிஷ்டம்:

 • விரும்பிய பொருள்களை வாங்கும் யோகத்தை குரு ஏற்படுத்தி கொடுப்பார்.
 • மனதிற்கு பிடித்த நிகழ்வுகள் நடக்கும் என்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 • பணசிக்கல்கள் அனைத்தும் குறைத்து காணப்படும்.
 • ஆனால் பணம்,நகை போன்ற பொருள்களை யாருக்கும் இரவல் தரவேண்டாம்.
 • கடன் வாங்கும் போது முக்கியமான தேவைக்கு மட்டும் வாங்க வேண்டும்.
 • ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
 • தொழிலில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம்.

கும்பம் குருபெயர்ச்சி பலன்கள் ஆரோக்கியம்:

 • ஜென்மத்தில் குரு இருப்பதால் மனதில் ஒரு படபடப்பு, பயம் இருந்து கொண்டே இருக்கும்.
 • ஒரு சிலருக்கு காய்ச்சல்,சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
 • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
 • குரு பகவான் உங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.
 • தந்தையின் உடல் ஆரோக்யத்துல கவனம் செலுத்த வேண்டும்.அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளில் விழிப்புணர்வு தேவை.

https://www.tomorrowhoroscope.com/தனுசு-குருபெயர்ச்சி-பலன்/

கும்பம் குருபெயர்ச்சி பலன்கள் அரசியல்:

 • அரசாங்கத்திடம் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும்.ஆனால் அரசு ஆணை மீறும் செயல்களை செய்ய கூடாது.
 • அதற்காக நீங்கள் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும் என்பதால் நேர்மையாக நடந்து கொள்வது நல்லது.
 • மக்களிடம் வாக்குறுதிகளை கொடுக்கும் போது உங்களால் அது நிச்சியம் முடியமா என்பதை தெரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டும்.
 • அரசு வழியில் பதவிகள் கிடைக்கலாம்.புதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கலைநர்கள்:

 • இசை,நாடக கலைநர்கள் வாய்ப்புகள் கிடைக்கும்.ஒரு சில நேரங்களில் எதிரிகளின் சதி செயலோ என தோன்றும் வகையில் சூழ்நிலை அமையும்.
 • வாய்ப்புகளை உங்கள் திறமையின் மூலியமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 • பணவர்த்து தாராளமாக இருக்கும்.வெளியூர்,வெளிநாடு போன்ற கச்சேரிகள் வந்து குவியும்.
 • இந்த மாறி நிகழ்ச்சிகளை முழு விவரங்களை தெரிந்து கொண்டுதான் கையெழுத்து போட்டு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் பண நிலுவை பிரச்சனை வரலாம்.

பரிகாரம்:

கும்ப ராசி நேயர்கள் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *