கன்னி ராசி புரட்டாசி மாத ராசிபலன் 2021

கன்னி ராசி புரட்டாசி மாத ராசிபலன் பிலவ வருடம் 2021

கன்னி ராசி க்கு புரட்டாசி மாதம் என்னவெல்லம் நடக்கும் தெரியுமா ?

  • நேர்மறை சிந்தனை வுடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த புரட்டாசி மாதம் முழுவதும் என்ன விதமான பலன்கள் நடக்கப்போகிறது
    என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசி புரட்டாசி மாத கிரகநிலை:

  • இந்த மாதம் உங்கள் ராசியிலே சூரியன் சஞ்சரிக்கிறார்.
  • கன்னி ராசியில் புதன் ,செவ்வாய் மற்றும் சூரியன் சேர்க்கை ஒரு அற்புதமான அமைப்பபாக உள்ளது.
  • சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார்.அந்த வகையில் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் பல்வேறு நல்ல விஷயங்கள் நடக்கும்.
  • மகரத்தில் குரு,சனி-துலாமில் சுக்கிரன், ரிஷப ராசியில் ராகு சஞ்சாரம் இருக்கிறது. விருச்சிகத்தில் கேது என இந்த மாதம் கிரகங்கள் சஞ்சாரம் வலம் வருகிறது.

கன்னி ராசி கிரக நிலை:

  • தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய்,புதன்-பாக்கிய ஸ்தானத்தில் ராகு- பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,குரு,சனி-தைரிய ஸ்தானத்தில் கேது
    என கிரகங்கள் வலம் வருகின்றன.

கன்னி ராசி புரட்டாசி மாத பலன்கள்:

  • எந்த ஒரு செயலையும் நேர்மறை எண்ணத்துடன் செய்து முடிக்கும் கன்னி ராசிகாரர்களே, இந்த மாதம் எதிகாலம் பற்றி சிந்தனை செய்வீர்கள்.
  • இந்த மாதம் நீங்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன்பு நன்கு யோசித்து செய்யவதன் மூலம் வெற்றி அடைவீர்கள்.
  • எந்த ஒரு செயலையும் விடா முயற்சி கொண்டு புத்தி பயன்படுத்தி செய்து விடுவீர்கள்.இதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பெயருக்கு பாராட்டு கிடைக்கும்.

தொழில்:

  • தொழிலில் இந்த மாதத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
    அப்படியே ஏதாவது ஒரு பிரச்சினை வந்தாலும் அதை பேசியே சமாளிப்பீர்கள்.

வியாபாரம்:

  • இந்த கால கட்டத்தில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். இதனால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • கூட்டு வியாபாரிகளுக்கு உபரி வருமானம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கைக்கு வரும். இதுவரை நிலுவையில் நின்ற பாக்கி தொகை வசூலாகும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷப-ராசி-புரட்டாசி-மாத-ர/

உத்தியோகம்:

  • நீங்கள் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். உங்கள் வேலையை சரியாக செய்வதன் மூலம் மெல் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
  • இதனால் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். இந்த கால கட்டத்தில் எந்த ஒரு செயலிலும் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள்.

கன்னி ராசி புரட்டாசி மாதம்

குடும்பம்:

  • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்க இருவரும் அனுசரித்து, விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
  • இதன் மூலம் இருவருக்குமிடையே அன்னியோனியம் ஏற்படும்.
    சகோதரர்களிடம் ஒற்றுமை இருக்கும்.
  • அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

https://www.tomorrowhoroscope.com/துலாம்-ராசி-இல்-புதன்-அடு/

பெண்கள் :

  • கன்னி ராசி பெண்கள் இந்த மாதம் இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும்.எதை செய்வதாக இருந்தாலும் சற்று யோசித்து நிதானமாக செயல்படுத்த வேண்டும்.
  • மேலும் பணி புரியும் பெண்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்பு உள்ளது.
  • குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.இந்த மாதம் நீங்கள் முயற்சி செய்தாலே வெற்றியானது கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷ-ராசி-புரட்டாசி-மாத-ரா/

மாணவர்கள் :

  • கன்னி ராசியில் படிக்ககூடிய மாணவர்களுக்கு கவனம் சிதறல் ஏற்படாமல் பாடத்தை படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண் எடுக்கலாம்.
  • படிப்பில் ஆர்வம் குறையாமல் இருப்பதற்கு தியானம் செய்து விட்டு படிப்பதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும்..இதனால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • சக மாணவர்களுடன் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுன-ராசி-புரட்டாசி-மாத/

பரிகாரம் :

  • சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட உங்கள் தொழிலில் இருக்கக்கூடிய எதிர்ப்புகள்,போட்டிகள் அனைத்தும் குறையும்.
  • தொழிலில் லாபம் உண்டாகும்.
    தினம்தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வர அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும்.
  • மேலும் ஆரோக்கிய ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் வராது. அந்த நாளும் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

கும்ப ராசி – புரட்டாசி மாத ராசிபலன் 2021

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *