கன்னி ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

கன்னி ராசி அக்டோபர் மாதம் ராசிபலன் 2021

கன்னி ராசி அக்டோபர் மாதம் :ஆபத்தா ? அதிஷ்டமா ?

 • இந்த மாதம் கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்.
 • குடும்பத்தில் உங்கள் பேச்சுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.
 • அக்டோபர் மாதம் நிதி நிலைமையில் ஏற்றம் காண்பிர்கள்.மேலும் வியாபாரம் செய்பவர்கள்அதிகமான போட்டியாளர்களை சந்திக்க நேரிடும்.
 • இந்த கால கட்டத்தில் உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்ம-ராசி-அக்டோபர்-மாதம/

கன்னி ராசி அக்டோபர் மாதம் கிரகநிலை :

 • அக்டோபர் மாதம் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது உங்கள் ராசியில் சூரியன்,செவ்வாய் கிரக சேர்க்கை  நிகழ்கிறது .
 • மகர ராசியில் குரு வக்ர கதியிலும் சனி பகவான் சேர்க்கையும் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும்.ரிஷப ராசியில் ராகு இருக்கிறார்.

கன்னி ராசி அக்டோபர் மாதம் குடும்ப நிலை  :

 • இந்த  மாதம் திருமணத்திற்கு காத்து கொண்டு இருப்பவர்களுக்கு  திருமணம் கைய் கூடும் .
 • மேலும் கணவன் மனைவி இருவரும் இந்த கால கட்டத்தில் பரஷ்பரம் கொண்டு ஒற்றுமையாக வாழ்வார்கள்.
 • அதாவது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்தாலும் பெரிய அளவில் எந்த பிரச்னையும் வராது.
 • மேலும் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பதன் மூலம்  மகிழ்ச்சி உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/கடக-ராசி-அக்டோபர்-மாதம்/

கன்னி ராசி அக்டோபர் மாதம் நிதி நிலை :

 • அக்டோபர் மாதத்தில் உங்கள் வருமானம் கணிசமாக உயரும்.இந்த மாதம் நீங்கள் எதிர்பாராத சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும்.
 • உங்களது பழைய முதலீடுகளின் மூலம் லாபம் வரும்.இந்த கால கட்டத்தில் பண வரவு உங்களுக்கு திருப்தியாக இருப்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்
 • .இந்த மாதம் கடன் பிரச்னை உள்ளவர்கள் வருமானம் அதிகரிப்பதால் ஆடம்பரம் ஆன செலவுகளை தவிர்த்து தேவையான செலவுகளை செய்து கடனை அடிக்க முற்படுவீர்கள்.

கன்னி ராசி அக்டோபர் மாதம்

வேலை :

 • இந்த மாதம் பணியிட சூழல் உங்களுக்கு சாதமாக இருக்கிறது .இதனால் வேலையை உற்சாகமாக செய்வீர்கள்.
 • இதன் மூலம் மேல் அதிகாரிகளின் முழு பாராட்டையும் பெறுவீர்கள்.மேலும் சம்பள உயர்வு ,பதவி உயர்வு போன்றவை கிடைக்க பெறுவீர்கள்.
 • இந்த கால கட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
 • அது உள்நாடு அல்லது வெளிநாடு எதுவாக இருந்தாலும் சரி.இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தொழில் :

 • இந்த மகாத்மா தொழில் செய்ப்பவர்கள் கணிசமான லாபத்தை காணலாம்.தொழிலில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
 • எனவே சற்று நிதானமாக செயல்பட வேண்டும்.இந்த கால கட்டத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
 • நீங்கள் முன்னேற்றம் காண சிறிது கால தாமதம் ஏற்படும்.எனவே நிபுணர்களின் ஆலோசனை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.

தொழில் வல்லுநர்கள் :

 • இந்த மாதம் தொழில் நிபுணர்கள் எந்த ஒரு புதிய முயற்சி எடுக்கும் முன்பு சற்று யோசித்து செய்தால் வரக்கூடிய நஷ்டத்தை தவிர்க்கலாம்.
 • கூட்டு தொழில் செய்ப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

ஆரோக்கியம் :

 • எப்போதுமே உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.அதாவது இந்த கால கட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
 • உத்தியோகத்தில் பணி சுமை அதிகமாக இருப்பதால் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
 • மேலும் வேலை பளு இருப்பதால் மனசோர்வு ,தூக்கமின்மை பிரச்னை ஏற்படலாம்.
 • எனவே தியானம்,யோகா,உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி  போன்றவற்றை செய்ய வேண்டும் இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் நீங்கள் வெள்ளி கிழமை தோறும் மகா லட்சுமியை மல்லிகை மலர் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும்.இதன் மூலம் செல்வம் வளம் பெருகும்.கடன் பிரச்சனை தீரும்.

 

மிதுன ராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *