கன்னி நவம்பர் மாத ராசிபலன் 2021

கன்னி நவம்பர் மாத ராசிபலன் 2021

கன்னி நவம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.இந்த மாதம் உங்களுக்கு அதிஷ்டமா ?ஆபத்தா ? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி நவம்பர் மாத குடும்ப நிலை:

 • இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுப காரிய நிகழ்ச்சி அதிகம் நடைபெறும்.
 • கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபம் மற்றும் கருது வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
 • இருவருக்கும் இடையே அன்பும்,அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
 • வீட்டில் சுப நிகழ்ச்சி அதிகம் நடைபெறுவதால் விருந்தினர் வருகை அதிகம் இருக்கும்.இதன் மூலம் வீடி கலகலப்பாக இருக்கும்.
 • இதனால் உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 • குழந்தைகள் உங்கள்  சொல்படி நடந்து கொள்வார்கள்.மேலும் மண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
 • புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும்.

கன்னி நவம்பர் மாத தொழில்:

 • இந்த மாதம் சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும்.
 • அதாவது நீங்கள் எதிர்பார்க்காத அளவில் தொழிலை நல்ல வருவாய் உண்டாகும்.
 • இதன் மூலம் அந்த பணத்தை சுப காரியதிற்கு செலவு செய்வீர்கள்.
 • பண வருவாய் அதிகரிப்பால் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
 • இதனால் வீட்டில் பொன், பொருள்,வண்டி,வாகனசேர்க்கை ஏற்படும்.
 • சிலர் பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-நவம்பர்-மாத-ராசி/ ‎

கன்னி நவம்பர் மாத வியாபாரம்:

 • வியாபாரத்தில் இது நாள் வரை நிலவிய மந்த நிலை மாறி உங்களது வியாபாரம் சூடு பிடிக்கும்.
 • இந்த கால கட்டத்தில் சிறப்பு தள்ளுபடிகளை அளித்து புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பீர்கள். இதன் மூலம் வியாபாரம் நல்ல வசூல் ஆகும்.
 • மேலும் இந்த நாள் வரை வசூல் ஆகாத கடன் பாக்கிகள் வசூல் ஆகி உங்கள் கைக்கு கிடைக்கும்.
 • இது வரை இருந்த மறைமுக எதிப்புகள் மற்றும் போட்டி பொறாமைகள் அனைத்தும் நீங்கி வியாபாரம் நல்ல படியாக நடக்கும்.
 • இந்த மாதம் பண்டிகைக்கு வேண்டிய புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
 • இந்த மாதத்தில் பெரிய முதலீடுகளை செய்யும் போது ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-நவம்பர்-மாத-ராசிபல/

உத்தியோகஸ்தர்கள்:

 • இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு பல வழிகளிலும் பணம் வந்து சேரும்.
 • தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
 • இருந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்களை செய்து முடித்து மேல் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
 • அதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்து இருந்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
 • இதன் மூலம் புதியதாக வீடு,மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
 • மேலும் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.
 • மனதில் பட்டதை அப்படியே பேசாமல் இடத்திற்கு ஏற்றவாறு பேச வேண்டும்.இதன் மூலம் நன்மை உண்டாகும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-நவம்பர்-மாத-ராசி/

மாணவர்கள்:

 • இந்த மாதம் மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
 • இதன் மூலம் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வழிவகுக்கும்.
 • பொதுவாக மாணவர்கள் கல்வியில் முழு முயற்சி எடுத்து படிக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
 • மேலும் படிப்புக்காக எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றி கிடைக்கும்.
 • நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

ஆரோக்கியம்:

 • இந்த மாதம் பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும்.
 • இதனால் உடல்நிலையில் சோர்வு இருக்கும் என்றாலும் எடுக்கும் வேலையை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.
 • பணிச்சுமை மற்றும் பொறுப்புகளும் அதிகாரிப்பதாலும் அவ்வப்போது டென்ஷன்,மனஅழுத்தம் உண்டாகும்.
 • எனவே  சத்தான உணவு,முறையான ஓய்வு அவசியமாகும்.

புதன் கிழமை தோறும் அருகில் இருக்கும் காவல் தெய்வத்தை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *