கன்னி டிசம்பர் மாத ராசிபலன் 2021

கன்னி டிசம்பர் மாத ராசிபலன் 2021:

கன்னி டிசம்பர் மாத ராசிபலன்…அடுத்து வரும் 30 நாட்கள் அதிஷ்டமா ?ஆபத்தா ?சிம்ம ராசியினருக்கு என்ன நாடாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

 • அனைவரிடமும் கவரும் வகையில் பழகும் கன்னி ராசி அன்பர்களே!டிசம்பர் மாதம் உங்களுக்கு அதிஷ்டங்கள் நிறைந்த மாதமாகும்.
 • எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.பணவரவு கணிசமாக உயரும்.
 • தொழிலில் போட்டிகளை முறியடிப்பீர்கள்.
 • தகவல் தொடர்பு நன்றாக இருக்கும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
 • மேலும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கன்னி டிசம்பர் மாத ராசிபலன்

தொழில்:

 • வியாபாரத்தில் மாதத்தின் முன் பகுதியில் நல்ல வியாபாரமும்,லாபமும் கிடைக்கும்.
 • ஆனால் யாரை நம்பியும் ஒப்பந்தங்களை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.
 • நீங்களே முன்னின்று செய்ய வேண்டும்.பங்குசந்தையில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
 • அதில் முதலீடு செய்யலாம். கூட்டு தொழிலில் நண்பர்களை தவிர புதிய நபர்களை கூட்டாக இருந்தால் விழிப்புணர்வு தேவை.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-டிசம்பர்-மாத-ராச/

குடும்ப நிலை:

 • குடும்பத்தில் கலகலப்பான நிலை இருக்கும்.மணவிட்டு அனைவரும் பேசுவதால் எந்த பிரச்சினையும் இருக்காது அனுசரித்து செல்வீர்கள்.
 • சுப நிகழ்ச்சிகள் நடத்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • அக்கம் பக்கம் சில சங்கடங்கள் ஏற்படும் இருந்தாலும் அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
 • கணவன் மனைவி உறவில் மேன்மை காணப்படும்.

கன்னி டிசம்பர் மாத ராசிபலன் மாணவர்கள்:

 • கல்வியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.நிறைய கற்று கொள்ளும் எண்ணம் உங்களுக்கு தோன்றும்.
 • உங்கள் திறமை வெளிய தெரியும்.
 • இதனால் பெற்றோர்கள் உங்களை நினைத்து பெருமை படுவார்கள்.
 • உயர்கல்வி பிடித்த கல்லூரியில் கிடைக்கும்.
 • ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உயர்வுக்கு வழிவகுக்கும்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-டிசம்பர்-மாத-ராசிப/

கன்னி டிசம்பர் மாத ராசிபலன் பெண்களுக்கு:

 • பெண்களுக்கு வேலை பளு குறைந்து காணப்படும்.
 • கடந்த மாதத்தை விட இந்த மாதம் அனுகூலம் ஏற்படும்.
 • முன்கோபத்தை குறைத்து கொண்டால் உறவுவளுக்கு நல்லது.
 • சொந்தமாக வீடு,வாகனம் வங்கலாம் .
 • தகவல் தொடர்பு மூலமாக நிறைய விசயங்களை சாதித்து கொள்ளலாம்.

ஆரோக்கியம்:

 • ஆரோக்கியத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.
 • தெளிவாக யோசித்து முடிவு எடுப்பீர்கள்.இதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 • அமைதியை உணர்வதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 • வீட்டில் இருக்கும் பெரியவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

கலைஞர்கள்:

 • இசை,நாடக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
 • வெளிநாடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.பயணங்ககளால் ஆதாயம் கிடைக்கும்.
 • அரசால் அனுகூலம் ஏற்படலாம்.

உத்திரம்:

 • இந்த மாதம் பெண்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.
 • நினைக்கும் காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். உணவு விசயங்களில் கட்டுபாடு வேண்டும்.
 • பயணங்கள் நிறைய மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.இதனால் கொஞ்சம் சோர்வாக உணரலாம்.
 • பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 • ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்து வேலைகளை செய்தால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.வீடு மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படலாம்.
 • வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்து பணம் சேமிக்க முடியும்.

அஸ்தம்:

 • குடும்பத்தில் சில மனகசப்புகள் சந்திக்கலாம்.விட்டுகொடுத்து போனால் எந்த பாதிப்பும் இருக்காது.
 • மின்சாதன பொருளாகளை கையாளும் போது கவனம் வேண்டும்.
 • எதிர்பாலினதவர்களால் ஆதாயம் ஏற்படும்.உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.
 • பிள்ளைகளின் வளர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
 • தாய்வழி சொத்து கைக்கு வரும்.பூமி பூஜை போட்டு வீடு கட்டலாம்.

சித்திரை:

 • தொழிலில் வரவும்,செலவும் சரியாக இருக்கும். வண்டி வாகனங்களை பழுது பார்த்து அதை சீர் செய்வீர்கள்.
 • கணவன்,மனைவி வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள்.
 • தீர்க்க முடியாத பிர்ச்சைக்கு இருவரும் அமர்ந்து பேசி தேர்வும் காண்பீர்கள்.
 • மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
 • பதட்டம் இல்லாமல் அமைதியாக யோசித்தால் ஜெயிக்க முடியும்.

மிதுனம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(mithuna raasi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *