கடகம் நவம்பர் மாத ராசிபலன் 2021

கடகம் நவம்பர் மாத ராசிபலன் 2021

கடகம் நவம்பர் மாத ராசிபலன் 2021 இந்த மாதம் உங்களுக்கு அதிஷ்டமா ? ஆபத்தா ?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவது வழக்கமாக இருக்கிறது.
  • இந்த மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
  • இந்த மாதத்தில் கடக ராசிக்கு சுக ஸ்தானம் எனும் 4ஆம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் உள்ளது.

கடகம் நவம்பர் மாத குடும்பநிலை :

  • இந்த மாதம் பல விதத்தில் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பண்டிகை காலம் என்பதால் புதிய ஆடை,ஆபரண சேர்க்கை ஏற்படும்.
  • மனதிற்கு பிடித்த வீடு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  • இந்த கால கட்டத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • மேலும் இது நாள் வரை குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • மேலும் புதியதாக வீடு,மனை வாங்கும் சேர்க்கை உண்டாகும்.
  • இருந்த போதிலும் சில விஷயங்கள் கஷ்டத்தை கொடுக்கும்.
  • அதாவது தாயார் உடல் நலனில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
  • குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-நவம்பர்-மாத-ராசி/

கடகம் நவம்பர் மாத தொழில் :

  • இந்த மாதம் தொழில் செய்ப்பவர்களுக்கு நல்ல வருமானம் அதிகரிக்கும்.
  • மாத தொடக்கத்தில் பண புழக்கம் கொஞ்சம் கெடுபிடியாக இருக்கும்.
  • ஆனால் மாத இறுதியில் அந்த நிலைமை இருக்காது.அதாவது நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • இந்த மாதத்தில் உத்தியோகத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.
  • சொந்த தொழில் செய்ப்பவர்களுக்கு தொழில் லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்ல ஒரு பலனை கொடுக்கும்.
  • பொதுவாக நல்ல ஒரு ஆலோசனை செய்து அதன் பிறகு நடப்பது நன்மையை கொடுக்கும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-நவம்பர்-மாத-ராசிப/

கடகம் நவம்பர் மாத வியாபாரம் :

  • இந்த மாதம் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • பண்டிகை காலம் ஆதலால் தள்ளுபடி மாற்றம் பரிசு பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள்.
  • மேலும் வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் பிடிப்பீர்கள்.
  • இதன் மூலம் தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.

 வேலை :

  • வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரும்.
  • மேலும் பொறுப்புகள் அதிகரிப்பதால் வேலை பளு கூடும்.
  • இதனால் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
  • பணியிடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு இருக்கும்.
  • இதன் மூலம் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்து அவர்களின் முழு பாராட்டையும் பெறுவீர்கள்.
  • இந்த மாதம் வேலையில் இருக்கும் பெண்களுக்கு உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் உங்கள் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
  • பொதுவாக கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை .

https://www.tomorrowhoroscope.com/மேஷராசி-நவம்பர்-மாத-ராசி/

மாணவர்கள் :

  • இந்த மாதம் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
  • இதன் மூலம் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • கலைத்துறையினருக்கு இந்த கால கட்டத்தில் உற்சாகமாக வேலையை சீக்கிரமாக முடிப்பீர்கள்.
  • இதன் மூலம் புதிய பதவி கிடைக்கும்.
  • எனவே இந்த கால கட்டத்தை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.
  • அரசியல் துறையினருக்கு மனா திருப்தியுடன் காரியங்களை செய்வீர்கள்.
  • இதன் மூலம் மக்களின் முழு ஆதரவை பெற முடியும்.

ஆரோக்கியம் :

  • இந்த கால கட்டத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும்.
  • இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக  இருக்கும்.
  • மேலும் வேலை பளு அதிகமாக இருப்பதால் டென்ஷன் மற்றும் மனஅழுத்ததை குறைக்க தியானம்,யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

இந்த மாதம் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

மீனராசி அக்டோபர் மாத ராசிபலன் 2021

 

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *