கடகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(kadagam)

கடகம் டிசம்பர் மாத ராசிபலன் 2021:

கடகம் டிசம்பர் மாத ராசிபலன்..அடுத்து வரும் 30நாட்கள் இந்த ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி மாற போகிறது என்கின்ற கணிப்பை பார்க்கலாம்.

 • சாதிக்கும் எண்ணம் அதிகம் கொண்ட கடக ராசி அன்பர்களே! விட்டு கொடுத்து செல்வதன் மூலியமாக இயல்பான நிலை காணப்படும்.
 • உங்களுக்கு மரியாதை அதிகரித்து செல்வாக்கு ஏற்படும்.வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
 • ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.மேலும் என்ன அனுபவிக்க இருக்கிறார்கள் என்கின்ற கணிப்பை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம் டிசம்பர் மாத ராசிபலன்

குடும்பத்தில் கவனம்:

 • குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனகசப்புகள் ஏற்படும்.
 • தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.திருமணம் ஆனவர்களுக்கு இருவரிடையே ஒற்றுமை அதிகமாகும்.
 • உங்கள் நண்பர்களிடம் நல்ல உறவு காணப்படும்.
 • எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல பலன்கள் ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-டிசம்பர்-மாத-ராச/

நிதியில் மாற்றம்:

 • பழைய கடன்களை அடைக்கும் வகையில் பொருளாதாரம் நல்லபடியாக இருக்கும்.
 • உங்களால் பணம் சேமிக்க முடியும்.
 • பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதால் எதிர்பாரத லாபம் கிடைக்கும்.
 • கடந்த கால நினைவுகளின் மூலம் ஒரு சில சங்கடங்கள் கொடுக்கல், வாங்கலில் ஏற்படும்.

உத்தியோகம்:

 • தொழில் விசியமாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
 • மனப்பதட்டதை  தவிர்த்தால் நன்றாக செயல்படலாம்.
 • உங்கள் போட்டியாளர்களை சமாளித்து முன்னேற்றத்தை பார்க்க முடியும்.
 • சுயதொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியும்.
 • தொழில் வல்லுநர்கள் தங்கள் வியாபாரத்தில் பெயரும், புகழும் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-டிசம்பர்-மாத-ராசி/

கடகம் டிசம்பர் மாத ராசிபலன் ஆரோக்கியம்:

 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இருந்தாலுந் அஜீரண கோளாறு போன்ற பிர்ச்சைகள் வரும்.
 • சின்ன உடல்நல பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
 • தந்தையின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்படும் .அதை தெரிந்து கொண்டு நடந்து கொல்வது நல்லது.
 • யோகா செய்வது உங்கள் உடலையும்,மனதையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

பெண்களுக்கு அதிஷ்டம்:

 • கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு சிறப்பான கால கட்டமாக அமைய இருக்கிறது.
 • திருமண தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
 • திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 • சுகர்,இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் மனதை இதமாக வைத்துக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் தலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 • வேலைப்பளு குறைவாக இருக்கும்.ஓய்வு எடுத்துக்கொள்ள நேரம் கிடைக்கும் என்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம் டிசம்பர் மாத ராசிபலன் கலைநர்கள்:

 • கடந்த மாதத்தை விட இந்த மாதம் வாய்ப்புகள் கிடைக்கும்.
 • ஆனால் அலட்சியமாக இருந்தால் வாய்ப்புகள் கைநழுவி போக வாய்ப்பு ஏற்படும்.விழிப்புணர்வு வேண்டும்.க
 • டினமாக உழைத்தால் அதற்குண்டான பலன்கள் கிடைக்கும்.
 • நிறைய பணம் கிடைத்து எதிர்த்திற்காக சேமிக்கவும் முடியும்.

புனர்பூசம்:

 • இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும் .
 • சில உங்களுக்கு விருப்பத்தகாதவை கூட இருக்கலாம்.இருந்தாலும் சுப நிகழ்ச்சிகள் விரும்பிய வண்ணம் நடக்கும்.
 • பெண்களுக்கு சொத்து சேர்க்கை ஏற்படும்.
 • ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறைந்து காணப்படும்.
 • பழைய வண்டியை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள்.

பூசம்:

 • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.வியபாரத்தை விரிவு படுத்தலாம்.
 • கணவன்,மனைவி இடையில் சின்ன சின்ன சண்டைகள் வரலாம்.
 • குடும்பத்தில் அமைதி நிலவ முன்கோபத்தை குறைத்து கொள்ளவேண்டும்.
 • உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஆயில்யம்:

 • இந்த மாதம் உங்களுக்கு மனா ரீதியான சில மாற்றங்களை கொடுக்கும்.
 • தெளிவாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
 • ஆன்மீகத்திற்கு நிறைய செலவுகள் செய்வீர்கள்.
 • ஆடம்பர செல்வுகளை செய்வதால் சேமிப்பு கரையும்.
 • மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும்.
 • ஆசிகள் கிடைத்து ஆசைகள் நிறைவேறும் நாட்கள் அமையும்.

மேஷம் டிசம்பர் மாத ராசிபலன் 2021(mesha raasi)

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *