இன்றைய ராசி பலன் 27/10/2021(புதன்கிழமை)

இன்றைய ராசி பலன் 27/10/2021

இன்றைய ராசி பலன் 27/10/2021..12 ராசிகளில் யாருக்கு அதிஷ்டம்??யாருக்கு ஆபத்து??என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…..

 • அடுத்து என்ன நடக்கும்னு தெரியாத சுவாரஸ்யமான வாழ்க்கை… ஜோதிடம் நமக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
 • அதை வைத்து நமக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
 • இன்றைய தினம் 12 ராசிகளுக்கு நல்ல நாளாக அமையும்.

மேஷ ராசி :

 • வியபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி காணப்டும்.புதிய செயல்களை செயல்ப்படுத்தி பார்ப்பீர்கள்.
 • பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 • உடன் பிறந்தவர்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள்.
 • குடும்பத்தில் சண்டை,சட்சரவுகள் நீங்கி அன்பு அதிகரித்து காணப்படும்.
 • கேட்ட வங்கிக்கடன் கிடைக்கும் நாளாக அமையும்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,7
அதிஷ்ட நிறம்:கருநீலம்

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-நவம்பர்-மாத-ராசி/

ரிஷப ராசி :

 • உங்களிடம் உற்சாகம் நிறைந்து காணப்படும். எதிர்பாலினத்தவர்களால் நன்மைகள் உண்டாகும்.
 • பேசும் பேச்சுகளில் மட்டும் கவனம் வேண்டும்.
 • நிம்மதியும், சந்தோஷமும் அதிகரிக்கும் நாள்.
 • பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
 • மாற்றங்களை சந்தித்து அனுபவம் கிடைக்கும்.
 • பெரியோர்களின் ஆலோசனை எதிர்காலத்திக்கு உதவியாக இருக்கும்.

அதிஷ்ட திசை,எண்:வடகிழக்கு,6
அதிஷ்ட நிறம்:மெரூன்

இன்றைய ராசி பலன் 27/10/2021

மிதுன ராசி :

 • வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
 • தொழில் ரீதியாக சில நவீன கருவிகளை வாங்கவேண்டிய சூழ்நிலை வரும்.
 • கடன் பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
 • புதிய வண்டி,வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.
 • நினைக்கும் காரியங்கள் வெற்றி கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தென்மேற்கு,6
அதிஷ்ட நிறம்:வயலட்

கடக ராசி :

 • பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
 • குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக ஏற்படும்.புதிய நண்பர்களும் கிடைப்பார்கள்.
 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 • உண்ணும் உணவு விசயத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
 • யோகா,உடற்பயிற்சி செய்வது மனதையும்,உடலையும் நன்றாக வைக்க உதவியாக இருக்கும்.
 • பணவர்த்து சேமிக்கும் வகையில் இருக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தென்கிழக்கு,5
அதிஷ்ட நிறம்:இளம்சிவப்பு

சிம்ம ராசி:

 • உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து காணப்படும்.
 • பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். இதனால் பல மாற்றங்கள் உங்கள் ஏற்படலாம்.
 • பிள்ளைகளின் வழியில் சுப செய்திகள் கிடைக்கும்
 • .பழைய நண்பர்களை சந்தித்து மணவிட்டு பேசுவீர்கள். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • எதிர்ப்பாரத சில அதிஷ்டங்களை அனுபவிக்கும் நாளாக இருக்கும்.
 • எதிலும் ஒரு விழிப்புணர்வு இருந்தால் முன்னேற்றம் ஏற்படும் நாளாக இருக்கும்.
 • வரப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

அதிஷ்ட திசை,எண்:தென்கிழக்கு,2
அதிஷ்ட நிறம்:இளம்பச்சை

கன்னி ராசி:

 • நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
 • புதிய திட்டங்களை தொழிலில் செயல்படுத்தி காட்டுவீர்கள்.
 • வீட்டு தேவைகள் யாவும் நிறைவேறும்.இதனால் மனஅமைதி கிடைக்கும்.
 • வண்டிகளில் செல்லும் போது மிதமான வேகத்தை கடைபிடிக்கவும்.
 • பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள்.
 • உறவுனர்களின் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,9
அதிஷ்ட நிறம்:சிவப்பு

https://www.tomorrowhoroscope.com/கன்னி-நவம்பர்-மாத-ராசிபல/

துலாம் ராசி :

 • பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
 • குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும்.
 • ஆரோக்கியத்துல சில தொந்தரவுகள் ஏற்படும்.
 • நண்பர்களின் ஒத்துழைப்பு வீடு தேடி வரும்.
 • ஆசிரியரின் வழிகாட்டுதல்படி படித்தால் நல்ல மதிப்பெண் பெறமுடியும்.

அதிஷ்ட திசை,எண்:வடமேற்கு,2
அதிஷ்ட நிறம்:பச்சை

விருச்சிக ராசி :

 • மனஅமைதி ஏற்படும். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
 • பண விவகாரங்களில் கவனம் வேண்டும்.
 • நல்லதொரு மாற்றங்கள் ஏற்படும் தருணங்கள் அமையும்.அதை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
 • .திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினால் அதற்குண்டான அங்கிகாரம் கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,8
அதிஷ்ட நிறம்:நீளம்.

தனுசு ராசி :

 • வேலை சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
 • இதனால் சில அலைச்சல்கள் ஏற்படும்.
 • வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.
 • வியபாரத்துல மந்தநிலை மாறும்.
 • முயர்ச்சிகளில் வெற்றி கிடைக்கும்.
 • பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,3
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

இன்றைய ராசி பலன் 27/10/2021 மகர ராசி:

 • நல்ல மாற்றங்கள் உண்டாகும் நாள்.
 • பரிசு பொருள்களை பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும்.
 • பணவரவு நன்றாக இருக்கும்.பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
 • கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.
 • ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,3
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

இன்றைய ராசி பலன் 27/10/2021 கும்ப ராசி :

 • ஆரோக்யத்துல மேன்மை உண்டாகும்.வீட்டில் உறவினர்களின் வருகையால் மாற்றங்கள் உண்டாகும்.
 • கோபமான பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
 • பூர்விக சொத்து சமந்தப்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும்.
 • பெண்களுக்கு பொருள் சேர்க்கை ஏற்படும்.

அதிஷ்ட திசை,எண்:தென்கிழக்கு,4
அதிஷ்ட நிறம்:ஆரஞ்சு

இன்றைய ராசி பலன் 27/10/2021 மீன ராசி:

 • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்யலாம்.
 • தொழில் வியாபாரம் லாபம் அதிகரிக்கும்.
 • முக்கிய முடிவுகளை தெளிவாக இருப்பீர்கள்.
 • தந்தையின் சொல்படி நடந்தால் நினைத்தது நடக்கும்.
 • மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,6
அதிஷ்ட நிறம்:சிவப்பு 

ரிஷபம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *