இன்றைய ராசி பலன் 26/10/2021(செவ்வாய்கிழமை)

இன்றைய ராசி பலன் 26/10/2021

இன்றைய ராசி பலன் 26/10/2021..12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்??யார் கவனமாக இருக்க வேண்டும்???என்ற துல்லிய கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்….

மேஷ ராசி:

 • குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும்.
 • கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.
 • சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
 • பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு தடைகளுக்கு பின்பே வெற்றி கிடைக்கும்.
 • நண்பர்களின் உதவியால் பரிசுகள் கிடைக்கும்.
 • நீங்கள் அமைதியுடன் காணப்படுவீர்கள்.

ரிஷிப ராசி:

 • புதிய யோசனைகளை செயல்படுத்தும் நாளாக அமையும்.
 • பழைய நண்பர்களை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
 • வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி சந்தோசம் அடைய முடியும்.
 • வேலை தொடர்பாக வெளியூர் பயணங்களை செல்லுன் வாய்ப்பும் கிடைக்கும்.இதனால் புது அனுபவம் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் 26/10/2021

மிதுன ராசி:

 • பூர்விக சொத்து விசயத்தில் ஆதாயம் ஏற்படும் நாள்.
 • ஒரு சிலர் மனதிற்கு பிடித்த சொத்து,வீட்டு மனை,வண்டி வாங்கலாம்.
 • உறவுனர்களும் வகையும் சின்ன வாக்கு வாதம் ஏற்படலாம்.இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

கடக ராசி:

 • தேவையற்ற செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து செயல்படுத்துவீர்கள்.
 • பணவரவு சுமராகத்தான் இருக்கும்.
 • சேமிப்பு குறைவாக இருந்தாலும் பொருளாதாரத்தில் பிரச்சனை இருக்காது.
 • பேச்சுகளில் நிதானம் வேண்டும்.
 • அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் சோர்வு ஏற்படும்.

https://www.tomorrowhoroscope.com/வார-ராசிபலன்/ ‎

சிம்ம ராசி:

 • சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள்.
 • வேலை செய்யும் இடத்தில் மன வேறுபாடுகள் ஏற்படும்.
 • பெரியோர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
 • குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசி:

 • சகோதர வகையில் நன்மை ஏற்படும் வகையில் சூழ்நிலை அமையும்.நல்லது,கெட்டது புரியும் நாள்.
 • உறவினர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும்.
 • சொத்து சம்மந்தப்பட்ட பிர்ச்சனைகள் தலைதூக்கும்.
 • வருமானம் பெருகி காணப்படும்.
 • மாணவர்கள் கல்வியில் நல்ல மேன்மையை அனுபவிக்க முடியும். இதனால் பரிசும்,பாராட்டும் கிடைக்கும்.

துலாம் ராசி:

 • எடுக்கும் அனைத்து முயற்சிகளில் தடை, தமானதம் ஏற்படும்.
 • சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
 • இதுவரை இருந்த நெருக்கடிகள் கொஞ்சம் குறைந்து காணப்படும்.இதனால் மனதிருப்தி ஏற்படும்.
 • பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை கிட்டும்.
 • நல்ல மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-நவம்பர்-மாத-ராசி/ ‎

விருச்சிக ராசி:

 • நல்ல செய்திகள் வீடு தேடி வரும்.புதிய பொருள்களை வாங்கி சந்தோசம் கிடைக்கும்.
 • வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
 • கடன் பிரச்சனைகள் குறையும்.
 • எதிர்பாராத வகையில் மாற்றங்கள் ஏற்படும் நாளாக அமையும்.

தனுசு ராசி:

 • குடும்பத்தில் எதிர்பார்த்த நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும்.
 • தொழில் ரீதியாக சில சங்கடகங்கள் சந்திப்பீர்கள்.
 • பிள்ளைகளின் வகையில் பெருமை ஏற்படும்.
 • நிதி வகையில் ஏற்ற,தாழ்வுகளை சந்திப்பீர்கள்.
 • ஆரோக்கியம் சுறுசுறுப்பாக இருக்கும்.
 • உணவு விசியத்திலும், பேச்சிலும் விழிப்புணர்வு வேண்டும்.

இன்றைய ராசி பலன் 26/10/2021 மகர ராசி:

 • கல்வி தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • திருமண போன்ற சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்.
 • உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
 • வரவும், செலவும் இரண்டும் கலந்து காணப்படும்.அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விசயங்களில் கவனம் வேண்டும்.
 • குளிர்ச்சியான உணவுகளை உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
 • யோகா செய்வது உடலையும்,மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இன்றைய ராசி பலன் 26/10/2021 கும்ப ராசி:

 • காலத்தின் காட்டாயம் உணரும் தருணங்கள் ஏற்படும்.
 • எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது கவனம் வேண்டும்.
 • மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது.இல்லையென்றால் அவர்களின் அதிருப்தி ஆளாக நேரிடலாம்.
 • கடின முயர்ச்சியும் ,நம்பிக்கையும் தேவைப்படும்.

இன்றைய ராசி பலன் 26/10/2021 மீன ராசி:

 • ஆரோக்கியம் சமந்தப்பட்ட பிரச்சனைகள் குறைந்து காணப்படும்.
 • அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
 • பணம் உங்களால் சேமிக்க முடியும்.
 • செலவுகள் ஏற்பட்டாலும் மனமகிழ்ச்சியே ஏற்படும்.

கடகம் நவம்பர் மாத ராசிபலன் 2021

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *