இன்றைய ராசி பலன் 24/10/2021(ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய ராசி பலன் 24/10/2021

இன்றைய ராசி பலன் 24/10/2021..12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்??எந்த ராசிக்கு ஆபத்து??என்ற துல்லியமான ஜோதிட கணிப்பை இந்த பதில் பார்க்கலாம்..

 • அடுத்து என்ன நடக்கும்னு நிச்சியமில்லாத வாழ்க்கை… ஜோதிடம் நமக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
 • அதை வைத்து நமக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
 • இன்றைய தினம் 12 ராசிகளுக்கு நல்ல நாளாக அமையும்.

மேஷ ராசி :

 • சந்தோசம் அதிகரிக்கும் நாள்.நல்ல செய்திகள் வீடு தேடிவரும்.
 • திருமணம் போன்ற சுப காரியங்கள் தடையின்றி நடக்கும்.
 • ஆடை, ஆபர்ண சேர்க்கை ஏற்படும்.எதிர்பாலின மக்களால் ஆதாயம் ஏற்படும்.
 • பணவிவகாரங்களில் அதிஷ்டம் ஏற்படும்.
 • எதிர்பாராத மேன்மையை உணரும் தருணம் அமையும்.

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,5
அதிஷ்ட நிறம்:வியல்ட்

https://www.tomorrowhoroscope.com/கடகம்-நவம்பர்-மாத-ராசிபல/

ரிஷப ராசி :

 • நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை பார்க்கும் நாள்.
 • நல்ல விசியங்கள் செவிவழி செய்திகளாக வரும்.அ
 • னுபவம் ஆசானாக மாறும். வெளிவட்டாரங்களில் நல்ல பெயர்,புகழ் கிடைக்கும்.
 • யோகா , உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
 • சிறப்பாக செயல்பட்டு வளர்ச்சியை பார்ப்பீர்கள். தொழிலில் எதிரிகள் காணாமல் போவார்கள்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,7
அதிஷ்ட நிறம்:ஆரஞ்சு

இன்றைய ராசி பலன் 24/10/2021

மிதுன ராசி :

 • உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவு ஏற்படும்.
 • குடும்பத்தினருடன் வாக்கு வாதங்கள் ஏற்படும்.விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
 • கடந்து செல்வது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 • அனாவசியமான பேச்சுவார்த்தை குறைத்து கொள்வது நல்லது.
 • தன்னம்பிக்கையுடன் செயல் பட்டால்வெற்றி கிடைக்கும்.
 • வேலையில் கடினத்தன்மை காணப்படும்.எதிலும் விழிப்புணர்வு வேண்டும்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,9
அதிஷ்ட நிறம்:மெரூன்

கடக ராசி :

 • எந்த செயல் செய்தாலும் அதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
 • எளிதில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும்.வியாபார அபிவிருத்திக்காக திட்டங்களை தீட்டுவீர்கள்.
 • கணவன்,மனைவி அன்பு அதிகரித்து உறவு பிணைப்பு காணப்படும்.
 • மனவலிமையுடன் செயல்பட்டு மதிப்பு,மரியாதை அதிகரிப்பதை உணருவீர்கள்.
 • சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,8
அதிஷ்ட நிறம்:இளம்பச்சை

சிம்ம ராசி:

 • உங்கள் ராசிக்கு நினைத்து நடக்கும் நாளாக அமையும்.
 • செயல்படுத்த முடியாத வேலைகளை கூட வெற்றிகரமாக செய்வீர்கள்.
 • உடன்பணிபுரிவர்கள் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
 • நிதி நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
 • சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,5
அதிஷ்ட நிறம்:சிவப்பு

கன்னி ராசி:

 • தெளிவான மன நிலையுடன் இருப்பீர்கள். ஒரு தீர்க்கமாக முடிவு உங்களால் எடுக்க முடியும்.
 • குடும்பத்தில் உள்ளவர்களின் மனம் அறிந்து செயல்படுவீர்கள்.
 • வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
 • நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தென்மேற்கு,3
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

https://www.tomorrowhoroscope.com/சிம்மம்-நவம்பர்-மாத-ராசி

துலாம் ராசி :

 • மனஉளைச்சல் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானம் வேண்டும்.
 • எடுத்து வைக்கும் காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும்.
 • பெரியோர்களின் சொல்படி நடப்பது நல்லது.எதிலும் விழிப்புணர்வு, பொறுமை தேவை.
 • ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.யோகா செய்வது மனதிற்கு நல்லதாக இருக்கும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,1
அதிஷ்ட நிறம்:வெள்ளை

விருச்சிக ராசி :

 • சுப செலவுகள் அதிகரிக்கும் நாள்.வரவும்,செலவும் இரண்டும் கலந்து காணப்படும்.
 • போட்டி, பொறாமைகள் குறைந்து இருக்கும்.
 • நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டு கலகலப்பாக இருப்பீர்கள்.
 • சளி,காய்ச்சல் போன்ற சிறிய உடல் உபாதைகள் ஏற்படும்.

அதிஷ்ட திசை,எண்:வடகிழக்கு,6
அதிஷ்ட நிறம்:கருநீலம்

தனுசு ராசி :

 • பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு வரும்.
 • எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும்.
 • உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும்.
 • தொழிலை விரிவு செய்வீர்கள்.
 • ஆரோக்கிய நன்றாக இருக்கும் என்பதால் உற்சகமாக செயல்படுவீர்கள்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,5
அதிஷ்ட நிறம்:ஆரஞ்சு

இன்றைய ராசி பலன் 24/10/2021 மகர ராசி:

 • தொழில் வளர்ச்சிக்காக போடும் திட்டங்கள் நல்லபடியாக செயல்படும்.
 • இதனால் லாபமும் கிடைக்கும்.
 • வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம்  அதிகரிக்கும்.
 • எதிர்பார்த்த உதவி வீடு தேடி வரும்.
 • உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
 • அனுபவம் அதிகரிக்கும் நாள்.

அதிஷ்ட திசை,எண்:தென்மேற்கு,2
அதிஷ்ட நிறம்:சிவப்பு

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-நவம்பர்-மாத-ராசி/ ‎

இன்றைய ராசி பலன் 24/10/2021 கும்ப ராசி :

 • உடல் ஆரோக்யத்தியத்தில் சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்படும்.
 • திட்டமிட்டு காரியங்களில் தடை ஏற்படும்.
 • குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
 • வெளிடங்களுக்கு சென்று வருவதன் மூலமாக மன ஆறுதல் பெறலாம்.
 • மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி பெறுவீர்கள்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,3
அதிஷ்ட நிறம்:கருப்பு

இன்றைய ராசி பலன் 24/10/2021 மீன ராசி:

 • தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
 • பிள்ளைகளால் அனுகூலம் கிடைக்கும்.
 • லாபம் அதிகரித்து சேமிப்பு பெருகும்.
 • உணவு சமைக்கும் போது கொஞ்சம் கவனம் வேண்டும்.
 • உறவினர்களின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
 • மேன்மையை உணரும் நாள்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,4
அதிஷ்ட நிறம்:பச்சை

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *