இன்றைய ராசி பலன் 23/10/2021(சனிக்கிழமை)

இன்றைய ராசி பலன் 23/10/2021

இன்றைய ராசி பலன் 23/10/2021..12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்?? எந்த ராசிக்கு ஆபத்து??என்ற துல்லியமான ஜோதிட கணிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்…

மேஷ ராசி:

 • நினைத்த காரியங்கள் நல்ல படியாக நடக்கும்.
 • வேலை செய்யம் இடத்தில் மனமகிழ்ச்சி ஏற்படும்.
 • உங்கள் திறமை வெளிப்படும்.சுப காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.
 • உடலில் உள்ள சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செய்யப்படும் நாளாக இருக்கும்.
 • குடும்பத்தில் உங்கள் பேச்சிக்கு மதிப்பு கிடைக்கும்.

ரிஷிப ராசி:

 • வரவும்,செலவும் இரண்டும் கலந்து காணப்படும்.
 • ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.
 • பணியில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
 • பூர்விக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
 • கணவன்,மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
 • வேலை காரணமாக சோர்வாக இருப்பீர்கள் .

இன்றைய ராசி பலன் 23/10/2021

மிதுன ராசி:

 • வியாபார விசயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
 • தொழிலில் லாபம் கிடைக்கும்.இதனால் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
 • எதிர்கால திட்டங்களை வகுப்பீர்கள்.
 • புதிய எண்ணங்களால் மாற்றங்கள் ஏற்படும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 • கடன் போன்ற தொல்லைகள் இன்றி நிம்மதியாக இருப்பீர்கள்.

https://www.tomorrowhoroscope.com/கடகம்-நவம்பர்-மாத-ராசிபல/

கடக ராசி:

 • உங்கள் ராசிக்கு கிரகங்கள் சாதகமாக இருக்கிறது.
 • உங்கள் முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
 • .செலவுகள் கட்டுக்குள் இருக்கும் என்பதால் சேமிக்க முடியும்.
 • நண்பர்களால் உதவி கிடைக்கும்.அரசால் அனுகூலம் ஏற்படும்.
 • எதிலும் பொறுமையும்,விவேகமும் இருந்தால் வெற்றியை ருசிக்கும் நாள்.

சிம்ம ராசி:

 • குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்யத்துல அக்கறையை காட்ட வேண்டும்.
 • வாக்கு வாதங்களை தவிர்த்தால் நிம்மதியும்,சந்தோஷமும் கிடைக்கும்.
 • வேலையில் உடன் இருப்பவர்களின் உண்மை முகம் உங்களுக்கு தெரியும்.
 • சேமிக்கும் பணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
 • ஜாமின் கையிலெழுத்து போடும் விசயங்களில் கவனம் வேண்டும்.

கன்னி ராசி:

 • எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் தடை,தமாதம் ஏற்படும்.
 • புதிய முயர்ச்சுகளை தவிர்ப்பது புத்திசாலித்தனம் ஆகும்.
 • பெரியவர்களின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும்.
 • அவர்களின் உதவு உங்களுக்கு தேவைப்படும் நாள்.
 • கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-நவம்பர்-மாத-ராசி/ ‎

துலாம் ராசி:

 • எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
 • புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.வேலை விசயமாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்.
 • சிறப்பான முறையில் செயலாற்றி லாபம் பார்க்கும் நாளாக அமையும்.
 • பங்குதாரர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிக ராசி:

 • பணப்புழக்கம் தாரளமாக இருக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
 • கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அன்புக்கு குறை இருக்காது.
 • கடன் அடைக்க நிறைய சிந்தனைகள் மேற்கொள்வீர்கள்.

தனுசு ராசி:

 • பெண்களுக்கு பொன், பொருள் சேர்கையினால் சந்தோசம் ஏற்படும்.எ
 • திலும் கவனமாக பேசினால் பிரச்சனைகள் வராது.குடும்பத்தில் உள்ளவர்களின் தீர நோய்கள் குணமாகும் நாள்.இதனால் நிம்மதியை உணருவீர்கள்.
 • சொந்த பந்தங்களும்,விலகி சென்றவர்களுக்கு விரும்பி வரும் காலகட்டம்.
 • வாழ்க்கையின் மாற்றங்களை உணரும் நாளாக இருக்கும்.

இன்றைய ராசி பலன் 23/10/2021 மகர ராசி:

 • வாழ்க்கையின் சுவாரசியம் புரியும் நாளாக இருக்கும்.நல்லது,கெட்டது உணர்ந்து கொள்ளும் நாள்.
 • பணவர்த்து நன்றாக இருக்கும்.
 • தொழிலில் நல்ல முன்னேற்றன் ஏற்படும்.வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • தொலைத்தொடர்பு தெளிவாக இருக்கும்.நண்பர்களின் ஆதரவு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-நவம்பர்-மாத-ராசிப

இன்றைய ராசி பலன் 23/10/2021 கும்ப ராசி:

 • எந்த சூழ்நிலையிலும் நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நாள்.
 • திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் தடை,தாமதம் ஏற்படும்.
 • வேலைப்பளு அதிகமாக இருப்பதால் சோர்வாக இருப்பீர்கள்.
 • உடலை மேம்படுத்த கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது.
 • யோகா, உடற்பயிற்சி செய்யலாம்.

இன்றைய ராசி பலன் 23/10/2021 மீன ராசி:

 • நிறைய குழப்பங்களுடன் செயல்படும் சூழ்நிலை அமையும்.
 • கடின முயற்சிக்கு பிறகே வெற்றி கிடைக்கும்.நண்பர்களின் வாயிலாக உற்சகமாக இருப்பீர்கள்.
 • என்ன செய்தாலும் அதில் ஒரு விழிப்புணர்வு வேண்டும்.
 • அலுவலகத்தில் செய்யும் பணிகளில் பாராட்டு கிடைக்கும்.
 • ஒரு சிலருக்கு வேலை மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *