இன்றைய ராசி பலன் 21/10/2021(வியாழக்கிழமை)

இன்றைய ராசி பலன் 21/10/2021

இன்றைய ராசி பலன் 21/10/2021..12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்??எந்த ராசிக்கு ஆபத்து??என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

அடுத்து என்ன நடக்கும்னு நிச்சியமில்லாத வாழ்க்கை… ஜோதிடம் நமக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.அதை வைத்து நமக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.இன்றைய தினம் 12 ராசிகளுக்கு நல்ல நாளாக அமையும்.

மேஷ  ராசி:

 • மனதால் அமைதி உண்டாகும் நாளாக இருக்கும்.
 • எதையும் ஏற்றுக்கொள்ளுன் மனப்பக்குவம் உங்களிடம் காணப்படும்
 • .குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.
 • நண்பர் வீட்டு விசேங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீங்க.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,6
அதிஷ்ட நிறம்:ரோஸ்

ரிஷப ராசி :

 • இந்த நாளில் ராகு உங்களுடைய ராசியில் இருப்பதால் பூர்விக சம்பத்தப்பட்ட செயல்களில் ஆதாயம் கிடைக்கும்.
 • கடன் பிரச்சனை கட்டுப்பாட்டில் இருக்கும்.
 • பெண்களால் லாபம் கிடைக்கும்.
 • குடும்ப ரகசியங்களை யாரிடனும் பகிர வேண்டாம்.
 • உங்கள் பணிகளை நீங்களே செய்வது தான் உத்தமம்.

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,5
அதிஷ்ட நிறம்:சிவப்பு

https://www.tomorrowhoroscope.com/மிதுனம்-நவம்பர்-மாத-ராசி/ ‎

மிதுன ராசி :

 • நிதி நிலைமை நன்றாக இருக்கும்.இதனால் மனதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.
 • ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்காத அதிஷ்டம் கிடைக்கும்.
 • விரும்பிய பொருளை வங்கி சந்தோசமாக இருப்பிங்க.
 • எதிலும் மேன்மை காணப்படும் நாள்.
 • தாயின் ஆரோக்கியத்துல மட்டும் விழிப்புணர்வு வேண்டும்.அவர்களுக்காக மருத்துவ செலவு செய்யலாம்.

அதிஷ்ட திசை,எண்:தென்மேற்கு,14
அதிஷ்ட நிறம்:கிளிபச்சை

இன்றைய ராசி பலன் 21/10/2021

கடக ராசி :

 • வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
 • நன்மை,தீமை அறிந்து கொள்ளும் நாள்.
 • பெண்களுக்கு வேலை பளு அதிகமாகி அலைச்சல் உண்டாகும்.
 • கடவுள் நம்பிக்கை அதிகமா இருக்கும்.தன்னம்பிக்கை காரணமாக நினைத்தது நடக்கும்.
 • கொடுத்த வாக்கை செயல்படுத்த உற்சகமாக செயல்படுவீர்கள்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,7
அதிஷ்ட நிறம்:கரும்சிவப்பு

சிம்ம ராசி :

 • புதிய நபர்களிடம் பழகும் போது கவனம் வேண்டும்.
 • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்.
 • குடும்ப விசியத்துல அனைவரும் கூடி பேசி ஒரு முடிவு எடுப்பீர்கள்.
 • இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
 • நல்ல அறிவுரை கேட்கும் நாளாக அமையும்.

அதிஷ்ட திசை,எண்:தென்கிழக்கு,4
அதிஷ்ட நிறம்:ஆகாய நீளம்

கன்னி ராசி:

 • வியாபார பணிகளில் திருப்தியான சூழ்நிலை இருக்கும்.
 • மனை வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும்.
 • பயணங்கள் லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • எண்ணங்கள் ஈடேறும் நாள்.
 • காய்ச்சல்,சளி போன்ற கோளாறுகளை சந்திக்க நேரிடலாம்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,2
அதிஷ்ட நிறம்:ஆரஞ்சு

துலாம் ராசி :

 • பலவிதமான செயல்களில் ஈடுபடும் நாளாக அமையும்.
 • குடும்பத்தில் சகதோர வகையில் உங்கள் பொறுமை சோதிக்கப்படும்.அதனால் பொறுமையாக இருக்க வேண்டும்.
 • தொழிலில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.லாபம் கிடைக்கும்.
 • சேமிக்கும் அளவுக்கு பணம் கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,9
அதிஷ்ட நிறம்:வயலட்

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-நவம்பர்-மாத-ராசிப/

விருச்சிக ராசி :

 • முக்கியமான முடிவுகள் எடுக்க இந்த நாளை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • உங்கள் பணியில் கடின உழைப்பையும் செலுத்தி வேலை செய்வதால் அதற்குண்டான பலன் கிடைக்கும்.
 • கடன் விசியமான எதிர்பார்ப்பு நடக்க சாத்தியம் இருக்கிறது.
 • ஆரோக்கியத்துல எந்த குறையும் வராது.

அதிஷ்ட திசை,எண்:தென்மேற்கு,3
அதிஷ்ட நிறம்:பிரவுன்

தனுசு ராசி :

 • முன்னேற்றத்தை அடைய நீங்கள் யோசித்து செய்வீர்கள்.
 • உங்கள் திறமை காரணமாக தொலை தொடர்புகள் நன்றாக இருக்கும்.
 • அமைதி யாக இருந்தால் குடும்பத்திற்கு நல்லது.
 • வரவும்,செலவும் இரண்டும் கலந்து காணப்படு.
 • சின்ன சின்ன உடநல கோளாறுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்துல ஒரு விழிப்புணர்வு வேண்டும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,2
அதிஷ்ட நிறம்:அடர்பச்சை

இன்றைய ராசி பலன் 21/10/2021 மகர ராசி:

 • பெற்றோரின் கனவை நனவாக்கும் வகையில் உங்கள் செயல்கள் இருக்கும்.
 • எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.
 • பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும்.சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
 • குடும்பத்தில் உறவின் முக்கியத்துவம் புரியும்.
 • ஆரோக்கியம் உற்சகமாக இருக்கும்.உடற்பயிற்சி மேலும் உங்களை வேகமாக வைத்திருக்கும்.

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,5
அதிஷ்ட நிறம்:கருப்பு

இன்றைய ராசி பலன் 21/10/2021 கும்ப ராசி :

 • வீட்டில் சுபநிகழ்ச்சிகான ஏற்பாடுகள் நடக்கும்.
 • பெண்களுக்கு வேலையில் கவனம் வேண்டும்.
 • பொருள் களவு போக வாய்ப்பு இருக்கிறது.
 • நண்பரை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி திருப்தி அடைவீர்கள்.
 • வண்டி,வாகனங்களில் செல்லும் போது நிதானம் வேண்டும்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,5
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

https://www.tomorrowhoroscope.com/மேஷராசி-நவம்பர்-மாத-ராசி/

இன்றைய ராசி பலன் 21/10/2021 மீன ராசி:

 • வேலை விசியத்துல நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
 • ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
 • உடல் ஆரோக்கியம் சமந்தசப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கலாம்.
 • வெளியூர் செல்லும் யோசனை இருக்கும்.
 • பணம் வரவு நன்றாக இருக்கும்.
 • விழிப்புணர் வுடன் செயல்பட்டால் நன்மை உண்டாகும் நாள்.

அதிஷ்ட திசை,எண்:வடகிழக்கு,7
அதிஷ்ட நிறம்:சிகப்பு

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *