இன்றைய ராசி பலன் 20/10/2021(புதன்கிழமை)

இன்றைய ராசி பலன் 20/10/2021

இன்றைய ராசி பலன் 20/10/2021…12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிஷ்டம்??எந்த ராசிக்கு ஆபத்து??என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

மேஷ ராசி:

 • உடன்பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும்.
 • உடன் வேலை செய்பவர்களால் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
 • யாருக்கு எதை செய்ய வேண்டும் என்று விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். இதனால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
 • ஆரோக்கியம் உற்சகமாக இருக்கும்.

https://www.tomorrowhoroscope.com/ரிஷபம்-நவம்பர்-மாத-ராசிப/

ரிஷப ராசி:

 • எங்கும் எதிலும் ஒரு பொறுமை தேவை படுகிறது.
 • உணவு விசயத்தில் ஒரு திருப்தி கிடைக்கும்.
 • வம்பு, வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.
 • பெண்களுக்கு வேலை குறித்த ஆர்வம் அதிகரிக்கும்.அதற்கான முயற்சியும் செய்வீர்கள்.

மிதுன ராசி:

 • வர்த்தகம் சார்ந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
 • குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்கள் உங்களுக்கு கொஞ்சம் மனகவலையை தரலாம்.
 • எதார்த்தமான போக்கு அமைதியை கொடுக்கும்
 • .கை, கால் வலி ஏற்படும் எதிலும் நிதானம் தேவை.
 • உடற்பயிற்சி செய்வது மனதையும்,உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இன்றைய ராசி பலன் 20/10/2021

கடக ராசி:

 • அன்பு,பாசம் அதிகரித்து காணப்படும் நாள்.
 • எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
 • மாணவர்களுக்கு கல்வியில் பரிசும்,பாராட்டும் கிடைக்கும்.
 • சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
 • பணவர்த்து நன்றாக இருக்கும்.

சிம்ம ராசி:

 • சூரியனின் பயணம் உங்களுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கிறது.
 • பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும்.
 • நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.இதனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி:

 • பெற்றோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
 • அவர்களின் பேச்சு உங்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
 • கணவன், மனைவி இடையே அன்பு பிணைப்பு அதிகமாகும்.
 • வேலையில் இடமாற்றமும் ,உயர்வும் கிடைக்கும்.
 • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசி:

 • பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் இருந்தாலும் அது சமாளிக்கும் வகையில் உங்கள் தன்னம்பிக்கை இருக்கும்.
 • கடின முயற்சியால் வெற்றி அனுபவிக்கும் நாள்.
 • நல்லது,கெட்டது உணரும் சூழ்நிலை அமையும்.
 • கடன் விசியத்துல விழிப்புணர்வு வேண்டும்.கலை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மேஷராசி-நவம்பர்-மாத-ராசி/

விருச்சிக ராசி:

 • குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
 • யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.
 • கொடுக்கல், வாங்கலில் மட்டும் சில பிரச்சனைகள் வரலாம்.
 • குழந்தைகளால் பெருமை ஏற்படும் நாள்.அவர்களின் செயல்கள் உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கும்.

தனுசு ராசி:

 • கணவன்,மனைவிக்கு இடையே சண்டை, சட்சரவுகள் ஏற்படும்.எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
 • பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 • கவலை மறந்து செயல்படும் நாள்.
 • ஒரு சிலருக்கு சீர் செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்.அதற்காக கடன் வாங்கலாம்.
 • எதிர்பார்ப்புகள் கால தாமதத்திற்கு பின்பே நிறைவேறும்.
 • வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் வேண்டும்.

இன்றைய ராசி பலன் 20/10/2021 மகர ராசி:

 • பேச்சிகளில் அனுபவ அறிவு வெளிப்படும் நாள்.
 • தெளிவான மன நிலையுடன் யோசித்து முடிவு செய்வீர்கள். இதனால் சமூகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
 • உற்சகமாக செயல்பட்டு காரியகங்களில் அனுகூலமான பலன் பெறுவீர்கள்.
 • சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
 • வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

https://www.tomorrowhoroscope.com/மீனராசி-அக்டோபர்-ராசிபலன/

இன்றைய ராசி பலன் 20/10/2021 கும்ப ராசி:

 • ஆடம்பர செலவுகளினால் சேமிப்பு கரையும்.
 • எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
 • வெளிநாடு பயணம் குறித்த தகவல் எதிர்பார்த்தபடி வரும்.
 • தொலைபேசி வாயிலாக நிறைய விசயங்களை பேசி முடிப்பீர்கள். இதனால் அலைச்சல்கள் குறையும்.
 • பெண்களுக்கு குடும்பத்தில் சங்கடங்கள் வரலாம். கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.

இன்றைய ராசி பலன் 20/10/2021 மீன ராசி:

 • வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
 • சிலர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 • மனதிற்கு விரும்பிய உணவுகளை வங்கி சாப்பிடும் நாளாக இருக்கும்.
 • வெளிநாடு பற்றிய ஒரு எதிர்ப்பார்பை காலதாமத்திற்கு பின்பு நிறைவேறும்.இதனால் கொஞ்சம் ஏமாற்றம் அடையாளம். இருந்தாலும் நிச்சயம் நடக்கும்.
 • நேர்மறை சிந்தனைகள் இருந்தால் நல்ல நாளாக அமையும்.

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *