இன்றைய ராசிபலன் 19/10/2021(செவ்வாய்கிழமை)

இன்றைய ராசிபலன் 19/10/2021

இன்றைய ராசிபலன் 19/10/2021 …12 ராசிகளில் யாருக்கு அதிஷ்டம்??யாருக்கு ஆபத்து??என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

 • அடுத்து என்ன நடக்கும்னு நிச்சியமில்லாத வாழ்க்கையில்… ஜோதிடம் நமக்கு எதிர்காலம்  எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
 • அதை வைத்து முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலியமாக நமக்கு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
 • இன்றைய தினம் 12 ராசிகளுக்கு நல்ல நாளாக அமையும்.

மேஷ ராசி :

 • நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.இதனால் உங்களால் சேமிக்கவும் முடியும்.
 • கண் சமந்தசப்பட்ட விசயங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
 • தொழிலில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்.
 • கொடுக்கல், வாங்கல் சரியாக இருக்கும்.பொழுதுபோக்கு போன்ற விசியத்துல ஆர்வம் அதிகமாக இருக்கும்.
 • கொடுத்த வாக்கை காப்பாற்றும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் ஒரு திருப்பதி கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,5
அதிஷ்ட நிறம்:இளநீலம்

https://www.tomorrowhoroscope.com/மேஷராசி-நவம்பர்-மாத-

ரிஷப ராசி :

 • இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.
 • எடுத்து வைக்கும் அடிகளில் வெற்றியை பார்க்க முடியும்.
 • அடுத்தவர்களிடம் குடும்ப ரகசியங்களை பகிர வேண்டாம்.
 • உங்கள் முயற்ச்சிகளுக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கும் நாளாக இருக்கும்.
 • பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம்.

அதிஷ்ட திசை,எண்:வடமேற்கு,7
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

மிதுன ராசி :

 • கூட்டுதொழில் செய்யும் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.மகிழ்ச்சி தரும் வகையில் நிகழ்வுகள் நடக்கும்.
 • ஆன்மீக ஈடுபாடு தெளிவை ஏற்படுத்தி கொடுக்கும்.
 • எதிரிகளால் இருந்த தொல்லை விலகும்.
 • உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.
 • திருப்தியான உணவுகளை சாப்பிட்டு நிம்மதியாக ஓய்வு எடுக்கும் நாள்.

அதிஷ்ட திசை,எண்:மேற்கு,4
அதிஷ்ட நிறம்:கறும்பச்சை

கடக ராசி :

 • விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
 • கடன் சார்ந்த பிரச்னைககள் குறைந்து காணப்படும்.
 • இசை கேட்டப்பதன் மூலியமாக மனஅமைதி பெறலாம்.
 • யோகா ,உடற்பயிற்சி செய்வது உடலுக்கு,மனதுக்கும் நல்லது.
 • பணி செய்யும் இடம் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,15
அதிஷ்ட நிறம்:பச்சை

இன்றைய ராசிபலன் 19/10/2021

சிம்ம ராசி :

 • தேவைக்கு பயன்படும் வகையில் மாற்றங்கள் உண்டாகும்.
 • வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் வேண்டும்.
 • சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
 • சுப விசயங்களில் இருந்த தடை, தமாதம் நீங்கும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,1
அதிஷ்ட நிறம்:சிகப்பு

கன்னி ராசி :

 • குடும்ப விவகாரங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
 • வசதி,வாய்ப்புகள் பெருகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
 • சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும்.
 • விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
 • தொழில் போட்டிகள் விலகி லாபம் கிடைக்கும்.

அதிஷ்ட திசை,எண்:தென்கிழக்கு,6
அதிஷ்ட நிறம்:வயலட்

https://www.tomorrowhoroscope.com/மீனராசி-அக்டோபர்-ராசிபலன/

துலாம் ராசி :

 • எதிலும் பொறுமையும்,நிதானமும் தேவை. பெரியோர்களின் ஆலோசனை எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
 • பூர்விக சொத்து சம்பந்தபட்ட பிரச்சனை தலைதூக்கலாம்.
 • ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
 • பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படலாம்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,2
அதிஷ்ட நிறம்:பிரவுன்

விருச்சிக ராசி :

 • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
 • சின்ன சின்ன விசியத்துல வாக்கு வாதம் ஏற்படும்.விட்டு கொடுத்து செல்வது நல்லது.
 • சாப்பிடும் உணவு பொருள்களில் விழிப்புணர்வு வேண்டும்.
 • பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படும் என்பதால் யோகா செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிஷ்ட திசை,எண்:தென்கிழக்கு,2
அதிஷ்ட நிறம்:வெள்ளை

தனுசு ராசி :

 • யோசித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் நாள்.
 • பொறுமையும் அமைதியும் தேவை.
 • முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.இதனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கு வாய்ப்பு இருக்கிறது.
 • நல்லது, கெட்டது அறிந்து கொள்ளும் நாளாக அமையும்.
 • கடின முயற்சியின் மூலியமாக வெற்றியை அனுபவிக்கலாம்.

அதிஷ்ட திசை,எண்:வடமேற்கு,9
அதிஷ்ட நிறம்:மஞ்சள்

இன்றைய ராசிபலன் 19/10/2021 மகர ராசி :

 • தொழில் கூட்டாளிகளுன் மூலியமாக லாபம் கிடைக்கும்.
 • பெரிய அளவில் முதலீடு செய்வதை மட்டும் தவிர்க்க வேண்டும்.
 • வம்பு,வழக்குகள் சாதகமாக்கி கொள்ள சூழ்நிலை அமையும்.இருந்தாலும் எதிரியின் செயல்களில் விழிப்புணர்வு தேவை.
 • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிஷ்ட திசை,எண்:கிழக்கு,3
அதிஷ்ட நிறம்:நீல நிறம்

இன்றைய ராசிபலன் 19/10/2021 கும்ப ராசி :

 • சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவாகும்.அடம்பர செலவை குறைத்து கொண்டால் சேமிக்க முடியும்.
 • தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
 • உறவுனர்களின் வருகையில் மாற்றங்கள் ஏற்படும்.
 • கொடுத்த வாக்கை கப்பற்றுவீர்கள். இதனால் மதிப்பு,மரியாதை அதிகமாகும்.

அதிஷ்ட திசை,எண்:வடக்கு,7
அதிஷ்ட நிறம்:கருப்பு

https://www.tomorrowhoroscope.com/மகர-ராசி-அக்டோபர்-மாதம்-ர/

இன்றைய ராசிபலன் 19/10/2021 மீன ராசி:

 • மனதில் நினைத்து காரியம் ஒன்று நல்லபடியாக நடக்கும்.எதிலும் விவேகம் இருந்தால் வெற்றி கொள்ளலாம்.
 • குடும்பத்தில் இருக்கும் சகோதர,சகோதரிகளால் மனவருத்தம் ஏற்படும்.
 • வேலை செய்யும் இடம் திருப்தியாக இருக்கும்.
 • ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

அதிஷ்ட திசை,எண்:தெற்கு,5
அதிஷ்ட நிறம்:வெளிர் பச்சை

tomorrow horoscope

Hai. i finished my graduate in india. i believe in god. i love prediction. my hobby is learn about life and the unbelievable world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *